இலங்கைசெய்திகள்

தலைகீழாக நின்று கத்தினாலும் அரசை அசைக்க முடியாது மகிந்தானந்த வீராப்பு

நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதை நாம் அறிவோம். இந்நிலமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. எமக்கு சிறிது காலம் அவகாசம் தாருங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.

சிலர் காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துகின்றார்கள். நான்கு ஐந்துபேர் நாடாளுமன்றத்தில் கத்துகின்றனர். யார் தலைகீழாக நின்று கத்தினாலும் இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button