நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனைக்கு வருடாந்தம் 8 கோடி செலவிடப்படுகின்ற நிலையில் அவற்றின் பாவணையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் அழகுபடுத்தும் வகையில் நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொறிமுறை மின்சாரப் பாவனையைக் நிறுத்துவதால்
75 மெகா வோட் மின்சாரம் சேமிக்கலாம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.