எரிபொருளைக் கொண்டுசெல்லும் பெளசர்களுக்கு எரிபொருள் இல்லாமையால் எரிபொருளை விநியோகிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கனியவள தனியார் பௌசர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இன்மையால் எரிபொருள விநியோகித்தில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.