இலங்கைசெய்திகள்

யாழ்.போதனாவில் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வகையில் 73 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான 13 மருந்து வகைகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான சில மருந்துகள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button