தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் 22 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மெதிரிகிரிய அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் காதலன் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.