இலங்கைசெய்திகள்

நேற்றும் அதிகளவான பணம் மத்தியவங்கியால் அச்சடிப்பு

நாட்டில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கியினால் நேற்றும் (07) பெருந்தொகையான பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் 119.08 பில்லியன் ரூபா நேற்று அச்சடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76பில்லியன் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button