செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹஸ்னைனுக்கு பந்து வீச தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஹஸ்னைனுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடைய பந்து வீச்சு முறையற்ற பந்து வீச்சாக இருப்பதாலேயே தடை உத்தரவு விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (04) அறிவித்துள்ளது.