நாட்டில் எந்தவொரு மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு இல்லையென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக பல்வேறு பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.