இலங்கைசெய்திகள்

நாட்டின் வீழ்ச்சிக்கு சுகந்திரக்கட்சி பொறுப்பில்லை

நாட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு சுகந்திரக்கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தது.

எனினும் அரசாங்கம் அதனை செயற்படுத்தாதபோது, அரசாங்கத்தின் வீழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button