இலங்கைசெய்திகள்

அமைச்சர் ஜயந்த சமரவீர இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் முன்னாள் அமைச்சரும், தேசிய முன்னணியின் தலைவருமான விமல் விரவன்ஸவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button