இலங்கைசமீபத்திய செய்திகள்

ரணிலின் அமைச்சரவையிலும் டக்களஸ் கடற்தொழில் அமைச்சராக பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,

  1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்
  2. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
  3. கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல் அமைச்சர்
  4. மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்
  5. ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்சர்
  6. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரம் அமைச்சர்
  7. அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சர்
  8. ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்

Related Articles

Leave a Reply

Back to top button