இலங்கைசெய்திகள்

மத்தியவங்கியின் புதிய ஆளுநர் பதவியேற்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (07) பதவியேற்கவுள்ளார்.

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினமா செய்திருந்தநிலையில், புதிய ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button