இலங்கைசெய்திகள்

அதிபர் கிருஷ்ணனின் மணிவிழா கலைநிகழ்வுகளின் தொகுப்பு

தென்மராட்சி மட்டுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் முன்னாள் அதிபர் சரவணை கிருஷ்ணனின் சேவைநயப்பு விழா அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்வுகளின் தொகுப்புக்களை இங்கே பார்வையிடலாம்.

Related Articles

Leave a Reply

Back to top button