நாடாளுமன்ற வாளாகத்தைச் சுற்றியுள்ள பல வீதிகள் இன்றும், நாளையும் மூடப்படுமென இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் போராட்டங்களைத் தடுக்கவும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம்பெறும் இடர்களை தடுக்கவுமே இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.