இலங்கைசெய்திகள்

கொழும்பின் பிரபல பாடசாலையில் தீ விபத்து

கொழும்பின் பிரபல பாடசாலையான மருதானை சென்.ஜோசப் கல்லூரியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயைக்கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button