இலங்கைசெய்திகள்

அறுகம்பை என்னும் தமிழ் ஊரின் பெயரில் இஸ்ரேலியத் திரைப்படம் தயாரிப்பு

இலங்கை கிராமம் ஒன்றின் பெயரில் இஸ்ரேலிய திரைப்படக் குழுவிரால் இலங்கையில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் உள்ள அறுகம்பை என்னும் கிராமத்தின் பெயரிலேயே இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

இப்படத்தை தயாரிப்பதற்கு இஸ்ரேலிய திரைப்படக்குழுவைச் சேர்ந்த 20 பேர் நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button