இலங்கைசெய்திகள்

இலங்கையில் ரஷ்யப்பெண் உயிரிழப்பு

வீதி விபத்தில் சிக்கி ரஷ்யப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி அஹங்கம பிரதேசத்தில் நேற்று (20)மோட்டார் சைக்கிளும், லொறியும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற குறித்த ரஷ்யப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button