இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் இரு மாணவிகளைக் காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button