இலங்கைசெய்திகள்

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு சிராட்டிக்குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினைச் சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button