இலங்கைசெய்திகள்

நல்லூர் இராசதானியின் தோரணை வாசல் புனரமைப்பு

தமிழர்களின் மரபுரிமை அடையாளமான நல்லூர் இராசதானியின் தோரணை வாசலை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் முயற்சியால் இவ் புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வு நாளை (25) 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் ஆகியோரின் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button