வடமாகாண ரீதீயில் சம்பள உயர்வை அதிகரிக்க கோரி முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராடங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், யாழ்.மாவட்ட முன்பள்ளிகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில், முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (22) முதல் யாழ்.மாவட்ட முன்பள்ளிகளின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சம்பள உயர்வை அதிகரிக்க கோரியே இவ் நடநடவடிக்கை மறு அறிவித்தல் வரை மேற்க்கொள்ளப்பட உள்ளதாக முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.