நிதி அமைச்சர் பசில் ராஜ பக்ச மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இருவரும் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.