புதிய ஜனாதிபதி வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே பெரமுன கட்சியின் ஆதரவு வழங்கப்படுமென அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ள டலஸ் அழகப்பெருமவிற்கு பெரமுன கட்சி ஆதரவு வழங்காது என அவர் மேலும் தெரிவித்தார்.