இலங்கைசமீபத்திய செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணமும் விண்ணைத் தொடுகிறது

எரிபொருட்களின் விலைகள் இன்று அதிகாலை அதிகரித்தன் காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 100 ரூபாவாகவும், மற்றைய கிலோ மீற்றருக்கு 80 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button