இரண்டு வருடங்களாக பாதிப்படைந்திருந்த ஆசிரியர் இடமாற்றம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு பாடசாலையில் பல வருடங்கள் தொடர்ச்சியாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்க்கொள்ளும் ஆசிரியர்கள் இடம்மாற்றத்திற்கு உள்வாங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
35000 ஆசிரியர்களுக்கு இடம்மாற்றம் வழங்கப்படஉள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இடம்மாற்றத்தை விண்ணப்பிப்பதற்கு இணைய முறைமை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.