இலங்கைசமீபத்திய செய்திகள்

குற்றப் புலனாய்வு திணைககளத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில், விசேட பாதுகாப்பு பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியாக நுவரெலியா பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பிரசாத் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button