இலங்கைசெய்திகள்

புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

தடைப்பட்டிருந்த நீண்டதூர புகையிரத சேவைகள் இன்று (14) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, காங்கேசன்துறை – கொழும்பு, கோட்டை – பதுளை, மருதானை – பெலியத்த ஆகிய புகையிரத மார்க்கங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button