இலங்கைசமீபத்திய செய்திகள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

நாளையதினம் அவர் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button