இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது

தற்போதைய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ளாது என கட்சியின் தலைவர் சஜித்பிரேமதாஸ தனது ரூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குகொண்டு வருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button