பாடசாலை கற்றல் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் இச்செயற்பாடு நடைமுறைக்கு வருமென குறிப்பிடப்பட்டுள்ளது.