இலங்கைசெய்திகள்

நிருபமா ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், நிருபமா ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு (05) விமானம் மூலம் டுபாய் நாட்டுக்கு அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button