இலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி இல்லை – யாழில் ஒருவர் போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலேவர் வே.பிரபாகரனே பொருளாதார நெடிக்கடிகளை தீர்த்து வைக்ககூடியவர் என உரத்த குரலில் தெரிவித்து ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்.பிரதான வீதியில் குறித்த போராட்டக்காரர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், வேறு சில பதாதைகளையும் காட்சிப்படுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனவும் அவர் உரத்த குரலில் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button