இலங்கைசெய்திகள்

வீதி விளக்குகளை அணைக்க நிதி அமைச்சு கோரிக்கை!!

நாட்டில் நிலவிவருகின்ற மின்சார பிரச்சனைக்கு தீர்வுகாணும் வழிகளில் ஒன்றாக வீதி விளக்குகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை உள்ளூராட்சிமன்ற தலைவர்களிடம் நிதி அமைச்சர் பசில்ராஜபஷ்சவினால் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button