இலங்கைசெய்திகள்

யோக்கட் பைக்கற்றின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாகப் பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில் யோக்கட் பைக்கற்றின் விலையும் அதிகரிக்க உள்ளதாக இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தற்போது 50 ரூபாவாக உள்ள யோக்கட் பைக்கற்றின் விலை எதிர்காலத்தில் 55 – 60 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button