இலங்கைசமீபத்திய செய்திகள்

நாமல் உட்பட பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு

பெரமுனவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கம, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோருக்கே அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button