இலங்கைசமீபத்திய செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button