இலங்கைசமீபத்திய செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

கிழக்குப் பல்கலைக்கழத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராசா ஜனாதிபதி கோட்டபாயவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக்கடிதம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button