இலங்கைசமீபத்திய செய்திகள்

27-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்

Lead news

1)இன்று அவசரகால சட்டம் மீதான விவாதம் : பாராளுமன்ற விவாதங்கள் இன்று சூடாகும்
2) எரிபொருள் விடயம் தொடர்ந்தும். ஸ்திரமற்ற நிலையே : மத்திய வங்கி ஆளுனர்
3)கனடாவில் 500000 டொலர்களை வென்ற யாழ் நபர்
4)ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் விமானத்தில் வைத்து சி ஐ டி யால் கைது !
5) நாளை ஆடி அமாவாசை விரத தினம்

6)ஒரு நாளைக்கு 10 கோடி நட்டத்தை அடையும் இலங்கையின் புகையிரத தினைக்களம!
7)மீண்டும் உச்சம் பெறும் கொரோனா: நேற்று 119 பேருக்கு தொற்று : மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
8)அம்பாந்தோட்டை வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
9)2023 இல் பொருளாதாரம் மேலும் மந்தமடையும்!
10)மகேல கோரிக்கை
இதன் விரிவான செய்திகளை
Ivinstamil. com செய்தி இணையதளத்தில் பாரவையிடலாம்

Related Articles

Leave a Reply

Back to top button