![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Screenshot_20220425_100348.jpg?resize=708%2C528&ssl=1)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலிசுங் இன்று (25) நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்க்கொண்டார்.
அத்துடன், தமிழ்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடலை மேற்க்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.