இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அமைச்சர்களும் பதவி நிலைகளும் வறுமாறு,

தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
டக்ளஸ் தேவாநந்தா- மீன்பிடி அமைச்சு
ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை
திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைதொழில்
கனக ஹேரத்- நெடுஞ்சாலைகள் அமைச்சு
விதுர விக்ரமநாயக்க- தொழில்துறை அமைச்சு
ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்பாசனம்
செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்
கஞ்சன விஜேசேகர- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
நாலக கொடஹேவா- ஊடகத்துறை
நசீர் அஹமட்- சுற்றாடல் அமைச்சு
பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கடற்துறை

Related Articles

Leave a Reply

Back to top button