கொரோனாத் தொற்றுக்குள்ளான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.