புகையிரதக்கட்டணமும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் என போக்குவர்த்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
டீசல் விலையேற்றத்தினால் ஏற்படும் செலவீனங்களை ஈடுகொடுக்கப்பதற்காகவே புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.