அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் விக்டோரியா நுலாண்ட் இன்று (22) இலங்கைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்க்கொண்டு வருகைதரவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.