இலங்கைசெய்திகள்

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தே தீரும் ஜே.வி.பி சொல்கிறது

எரிசக்தி அமைச்சர் என்ன சொன்னாலும் எரிபொருட்களின் விலை அதிகரித்தே தீருமென ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எரிசக்தி மற்றும் மின்சக்தி என்பன ஒன்றொடொன்று இணைந்த துறைகள் என்பதனால் எரிபொருட்களின் விலைகளும் மற்றும் மின்சாரக் கட்டணங்களும் நிச்சயம் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button