பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரசோதனையிலேயே பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.