இலங்கைசெய்திகள்

இலங்கையின் பிரபல தேசிய மட்ட வீராங்கனை உயிரிழப்பு

இலங்கையின் தேசிய அணி பிரபல பூப்பாந்தாட்ட வீராங்கனை ஓஷதிகுருப்பு 27 வயதில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக இரண்டு வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button