இலங்கைசெய்திகள்

மண்மேடு வீழ்ந்ததில் முதியவர் பலி

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை – ஹம்பராவ பகுதியிலேயே நேற்று இரவு (31) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button