இலங்கைசமீபத்திய செய்திகள்
300 ஜ தொட்டது ஒரு றாத்தல் பாண்
பாண் ஒரு றாத்தலின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 300 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பே பாணின் விலை அதிகரிப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 450 கிராம் உடைய ஒரு றாத்தல் பாண் 190 ரூபாவாக விற்றபனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.