இலங்கைசமீபத்திய செய்திகள்

புகையிரதம் மோதி யுவதி பலி

புகையிதரம் மோதியதில் 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி காயமடைந்துள்ளார்.

கொழும்பு – வெள்ளவத்தைப் பகுதியில் நேற்றிரவு (29) இவ் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button