இலங்கைசமீபத்திய செய்திகள்

வஜிர எம்.பி ஆகிறார்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன நியமிக்கப்பட உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின் 8வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமையால் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button